2021ஆம் ஆண்டு அனைத்துலக யோகா தினம்.

நேரலையில் இணைய வாருங்கள்.

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காக, மலேசிய இந்திய வம்சாவளியினர் உலக அமைப்பின் (கோபியோ மலேசியா) பெரும் முயற்சி.

இவ்விழாவில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இணைந்து பயன்பெற அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.

நேரலையாக யோகா பயிற்சியில் இணைய மாணவர்கள் முன் பதிவு செய்ய வேண்டும்.

பதிவு இறுதி நாள் 20.6.2021. பதிவுக் கட்டணம் இல்லை.

இப்பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு மின் சான்றிதழ் வழங்கப்படும்.

 

தேதி: 21st June 2021

நேரம்: 6.00pm to 7.00pm

இடம்: Virtual Session (Zoom)

 
THE YOGA MASTER

The Yoga demonstration will be conducted by:

Master Khemchand Gupta

Yoga Master,
Indian Culture Centre

Khemchand B.Gupta is a motivated yoga Teacher and Therapist with advanced training in yoga and specialization in Astang principles. He always inspires his students to improve wellness and commit to long-term health benefits. He has 20 years of teaching experience at national and international level.


After completing Master’s degree in science, he obtained his Diploma in Yoga Education from G.S. College, Kaivalyadhama, Lonavla. He has specialization in Kriya Yoga under the guidance of his revered Guruji Swami Maheshanand who is the spiritual head of the institute. Presently, he is teaching yoga at Netaji Subhash Chandra Bose Indian Cultural Centre, High Commission of India, Kuala Lumpur since the year 2017.